மரண அறிவித்தல்

அமரர் நவராஜசிங்கம் விமலானந்தன்
வயது 66
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Queensbury ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவராஜசிங்கம் விமலானந்தன் அவர்கள் 23-01-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவராஜசிங்கம்(Parliament Editor) பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான பதஞ்சலி சிவபாக்கியம்(Retired Teachers) தம்பதிகளின் மருமகனும்,
சுவர்ணகலா அவர்களின் அன்புக் கணவரும்,
பானுகோபன், ஜனகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான Dr. ஸ்ரீவல்லிபுரம், கமலானந்தன், குலானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நித்திகா அவர்களின் அன்பு மாமனாரும்,
நவராஜசிங்கம், அம்பிகா, துர்க்கா, ரோய்சங்கர் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்