1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
24 AUG 1936
மறைவு
02 FEB 2021
அமரர் நவமணி சிதம்பரப்பிள்ளை
வயது 84

அமரர் நவமணி சிதம்பரப்பிள்ளை
1936 -
2021
வட்டுக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
-
24 AUG 1936 - 02 FEB 2021 (84 வயது)
-
பிறந்த இடம் : வட்டுக்கோட்டை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரித்தானியா, United Kingdom
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நவமணி சிதம்பரப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசத்தின் பிறப்பிடமே!
எம் குடும்பத்தின் ஒளிவிளக்கே!
இம் மண்ணில் எம்மை மலர வைத்த தாயே!
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்
துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண் இமைக்குள் வைத்து
நாம் வாழ வழிகாட்டினாய்- அம்மா
எங்கள் இதயத்தின் துடிப்பாக
எங்கள் சுவாசத்தின் மூச்சாக
எங்கள் உயிரோடு கலந்து
எங்களுள் வாழ்ந்து கொண்டிருக்கும்
எங்கள் அன்புத் தெய்வமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வட்டுக்கோட்டை, Sri Lanka பிறந்த இடம்
-
பிரித்தானியா, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Fri, 05 Feb, 2021
நன்றி நவிலல்
Wed, 03 Mar, 2021
Request Contact ( )

அமரர் நவமணி சிதம்பரப்பிள்ளை
1936 -
2021
வட்டுக்கோட்டை, Sri Lanka
your vision of life was truly remarkable. you are truly indeed an inspiration to us all. Great loss to all the people who know you. May your soul rest in peace.