15ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ்.நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நவமணி செல்வம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
“அவர் நம் மேல் வைத்த கிருபை பெரியது
கர்த்தரின் உண்மை என்றென்றைக்கும் உள்ளது”
அல்லேலூயா (சங்கீதம் 117:2)
எமது அருமைத் தாயாரின்
15ம் ஆண்டு நினைவு நாள்
அம்மாவின் பாசத்தையும்
பரிவுடன் கூடிய அன்பையும்
வளர்த்த விதத்தின் விந்தையையும்
நம் வாழ்வுள்ள நாள் வரையும்
மறக்க முடியாத நினைவுகளின்
சரித்திரத்தின் முத்திரையாய்
நாம் என்றும் நினைக்கின்றோம்.
என்றும் உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்