Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 JUL 1941
இறப்பு 13 MAR 2024
திருமதி நவமணி பரமநாதன் 1941 - 2024 நல்லூர் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நவமணி பரமநாதன் அவர்கள் 13-03-2024 புதன்கிழமை அன்று கனடா Toronto வில் சிவபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா சந்தனம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவஞானம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பரமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா, தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதந்திரதேவி, மங்கையரக்கரசி, புவனேஸ்வரி, நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், பரமலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற தமிழ்ச்செல்வன் மற்றும் Dr தமிழ்வாணன், தமிழ்வேந்தன், தமிழ்ச்செல்வி, தமிழினி(USA) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr சாந்தி, கெளரி, சுகந்தன், சதீஸ்கண்ணன்(USA) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சரண்யா, அபிராம், கவின், பிரவீன், அரவின், அஷ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Navamany Paramanathan was born in Nallur South, Srilanka and lived in Jaffna, Srilanka and Toronto, Canada and passed away peacefully on 13th March 2024.

Beloved daughter of late Muthiah Chandanam and loving daughter-in-law of late Sivagnanam Kanagamma.

Loving wife of the late Paramanathan.

Beloved sister of the late Chinniah and late Thiyagarajah.

Beloved sister in law of Suthanthiradevi,Mangayarkarasi, Puvaneswary, Nageswary, late Selvaratnam, late Paramalingam.

Loving mother of the late Thamilchchelvan and Dr Thamilvaanan, Thamilventhan, Thamilchchelvy, Thamilini(USA).

Loving mother-in-law of Dr Shanthi, Gowry, Suganthan, Satheeskannan(USA).

Beloved grandmother of Sharanya, Abiramm, Kaven, Piraveen, Aravin and Ashwin. 

Live Streaming link: Click here

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Dr தமிழ்வாணன் - மகன்
தமிழ்வேந்தன் - மகன்
தமிழ்ச்செல்வி - மகள்

Photos

Notices