மரண அறிவித்தல்
    
                    
            அமரர் நவமலர் கதிரமலைநாதன்
                    
                    
                ஓய்வுபெற்ற ஆசிரியை- விவேகானந்தா வித்தியாலயம், அனுராதபுரம், ஸ்ரீ முருகன் வித்தியாலயம்- சுன்னாகம்
            
                            
                வயது 89
            
                                    
            
                    Tribute
                    6
                    people tributed
                
            
            
                உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். சூராவத்தை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நவமலர் கதிரமலைநாதன் அவர்கள் 06-08-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி கதிரமலைநாதன்(ஓய்வுபெற்ற பிரதம லிகிதர், யாழ்ப்பாணம் & அனுராதபுரம் செயலகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
அருந்ததி(சுவீடன்), நளினி(இந்தியா), முரளிதரன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புவனேஸ்வரலிங்கம், மோகன்ராம், பெனடிக்டா ஆகியோரின் மாமியாரும்,
சரண்நாத், சோபிதா, பியோணா, ஆலிவர், லியோணா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                        தொடர்புகளுக்கு
                        
                            
                                அருந்ததி - மகள்
                            
                        
                        
                    - Contact Request Details
 
                    
        
                    
                    
                    
No one can prepare you for the loss of your mother ; May god give you the peace that you seek. Our deepest sympathies go out to you and your family.