யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும், நல்லூரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நற்குணம் கனகமலர் அவர்கள் 28-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கந்தையாபிள்ளை(பிரபல வர்த்தகர் கந்தானைக் கந்தையா) நேசரத்தினம் தம்பதிகளின் சிரேஷ் புதல்வியும்,
காலஞ்சென்ற சரவணமுத்து நற்குணம்(முன்னைநாள் கந்தானை பிரபல வர்த்தகர்(Wimalendra Brothers)) அவர்களின் அன்பு மனைவியும்,
தனநாயகி, முத்துராசா, காலஞ்சென்ற தங்கராசா, தனலக்சுமி, புனிதவதி, சுந்தராம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விமலேந்திரன்(லண்டன்), மகேந்திரன்(கனடா), பாலேந்திரன்(கனடா), சிவபாக்கியம் ஆறுமுகம்(பெறாமகள்-இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜயலட்சுமி(லண்டன்), ரேணுகா(கனடா), குமுதினி(கனடா) ஆகியோரின் பாசமுள்ள மாமியாரும்,
ஜெயன்(லண்டன்), சுகந்த்(லண்டன்), ஆரனி(கனடா), அசான்(கனடா), தர்மியா-சாய்கஜன்(கனடா), ஸ்ரீரங்கா-பிருந்தா(கனடா), சரண்யா- சௌமியன்(கனடா), கேசியா (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது 396, காேயில் வீதி, நல்லூரில் உள்ள இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.