Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 21 NOV 1979
விண்ணில் 26 DEC 2023
திரு நதீபன் குபேந்திரராஜா
யூனியன் கல்லூரி பழைய மாணவரும், யூனியன் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்க முன்னாள் நிர்வாகசபை உறுப்பினர்
வயது 44
திரு நதீபன் குபேந்திரராஜா 1979 - 2023 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தெல்லிப்பழையை பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நதீபன் குபேந்திரராஜா அவர்கள் 26-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குபேந்திரராஜா சறோஜினிதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும், ஜெயதரன் ரதிவதனா தம்பதிகளின் மருமகனும்,

புவனச்சந்திரன் நாமகள் தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,

வேம்பா அவர்களின் அன்புக் கணவரும்,

றஜிதா(சுவிஸ்), சுஜிதா(பிரித்தானியா), விஜிதா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தம்பியும்,

நகுலன், மதியழகன், லிங்கராஜ், வேகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துஷாரா, அர்ஜூன், சிந்துகன், ரம்யா, ஜவனிஷா, பிரஜவன் ஆகியோரின் பிரியமான தாய்மாமனும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

புவனச்சந்திரன் - சித்தப்பா
நாமகள் புவனச்சந்திரன் - சித்தி
நகுலன் - மைத்துனர்
மதியழகன் - மைத்துனர்
லிங்கராஜ் - மைத்துனர்
றஜிதா - சகோதரி
சுஜிதா - சகோதரி
விஜிதா - சகோதரி
வேம்பா - மனைவி

Summary

Photos

No Photos

Notices