யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், மணிக்கூட்டு கோபுர ஒழுங்கையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Orly வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாதன் சூரியகுமாரி அவர்கள் 11-08-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஸ்ணகுட்டி, அக்கினேஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலு, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
வேலு நாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சர்மிளா அவர்களின் பாசமிகு தாயாரும்,
உதயகுமாரன்(ஓய்வுபெற்ற பதிவாளர் மேல் நீதிமன்றம்- வவுனியா), சந்திரகுமாரன், ஜெயகுமார், விஜயகுமாரி, காலஞ்சென்ற தவக்குமார் மற்றும் பிறேம்குமார்(ஜேர்மனி), சுகுமார், கிருஸ்ணகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பத்மினி, அந்தோனிப்பிள்ளை, மகேந்திரன் மற்றும் கௌசல்யா(பிரான்ஸ்), பார்வதி, வளர்மதி, புஸ்பராணி, ரவீந்திரன், தவரஞ்சினி, பவானி(ஜேர்மனி), இந்துமதி, விவேகானந்தன் ஆகியோரின் மைத்துனியும்,
ராஜா(மலேசியா), ராணி, ரஜீவ், ரஞ்சித், தருஷா, பிரியதர்ஷன், டயான் காயத்திரி(துபாய்), காலஞ்சென்ற ஜெயதீஸ்வரன் மற்றும் ஜெயத்திரி, ரம்மியா, ரமனியா, சாகித்தியா, அஸ்மிதா, பிரவீனா, துஷாந்தன், துஷிக்கா, ரிஷா(ஜேர்மனி), சுயாமதி, சுரேனுஜன் கீர்த்தனா, மதுனுஜன், நெருஜன், ஜெகநாதன், நளினி, ரகுராஜ் நித்தியா, சுதாகரன் சுலக்சனா, ரவிசங்கர்(பிரான்ஸ்), சுபாசினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரஞ்சித் ரஜித்திரி(லண்டன்), ரஜிந்திரன் கிருபாஞ்சலி(லண்டன்), வேணிலன், கௌதமன் மதுரா, லக்ஸ்மன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 22 Aug 2022 9:30 AM - 11:00 AM
- Monday, 22 Aug 2022 12:20 PM