

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட நடேசன் மதியாபரணம் அவர்கள் 14-09-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான கோபாலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பூமலர், காலஞ்சென்ற தேவசகாயம், சபாநாயகம், தனிநாயகம், பிரபாகரன், காலஞ்சென்ற சிவபாலன், மணிவண்ணன், சச்சிதானந்தம், சிவாஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதிவதனி, செந்தில்நாதன், பிரியதர்ஷினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சத்தியநாதன், லக்ஷ்மன், சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கோபாலு வீரசிங்கம்(AGA) அவர்களின் மைத்துனரும்,
காலஞ்சென்ற முருகேசு தங்கம்மா, தம்பிஐயா பரமேஸ்வரி(மொன்றியல்) ஆகியோரின் மைத்துனரும்,
ஹிரண், வர்ஷனா, டினோஜன், ஸ்வஸ்திகா, சர்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 17 Sep 2022 2:00 PM - 6:00 PM
- Sunday, 18 Sep 2022 2:00 PM - 6:00 PM
- Monday, 19 Sep 2022 2:00 PM - 6:00 PM
- Tuesday, 20 Sep 2022 10:00 AM - 12:00 PM
- Wednesday, 21 Sep 2022 9:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்