மரண அறிவித்தல்

Tribute
12
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட நடேசலிங்கம் அக்ஷயன் அவர்கள் 13-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், திரு.திருமதி தம்பிப்பிள்ளை தம்பதிகள், திரு. திருமதி திருநாவுக்கரசு தம்பதிகளின் அன்புப் பேரனும்,
நடேசலிங்கம்(தம்பு பேபி) நந்தினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
நடேசலிங்கம் செந்தூரி அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.
Live link 1 : Click here
Live link 2 : Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Thursday, 15 Dec 2022 4:00 PM - 7:00 PM
பார்வைக்கு
Get Direction
- Friday, 16 Dec 2022 3:00 PM - 7:00 PM
பார்வைக்கு
Get Direction
- Saturday, 17 Dec 2022 2:00 PM - 7:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 18 Dec 2022 2:00 PM - 7:00 PM
கிரியை
Get Direction
- Monday, 19 Dec 2022 1:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
ஆனந்தன் - மாமா
- Contact Request Details
பானுஷாந்தன் - சகோதரன்
- Contact Request Details
கெங்கன் - மாமா
- Contact Request Details
பரமு - மாமா
- Contact Request Details
நடேசலிங்கம்(பேபி நந்தினி) - தந்தை
- Contact Request Details
உதயன் - மாமா
- Contact Request Details
வசந்தி - மாமி
- Contact Request Details
ஈசன் - சித்தப்பா
- Contact Request Details
சகுந்தலா(கௌசி- குண்டு பத்தமேனி) - அத்தை
- Contact Request Details
நளினி - சித்தி
- Contact Request Details
சிவனடி - மாமா
- Contact Request Details