

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு -15 ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா மகேஸ்வரன் அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசலிங்கம், ஞானாம்பிகை(மண்டைதீவு- தங்கச்சியம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பகவதி(பவானி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நடராஜ்(சேந்தன்- சுவிஸ்), நிரஞ்சனா, நித்தியா, நிதர்சனா, நிசங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபாகினி, சிவானந்தன், விக்கினராஜ், ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ராஜேஸ்வரி(பசறை), ராஜலட்சுமி(காரைநகர்), ஞானாம்பிகை(யாழ்ப்பாணம்), பரமேஸ்வரி(நமுனுகுல), சரஸ்வதி(காரைநகர்), தையல்நாயகி(கொக்குவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகேந்திரம், சுந்தரலிங்கம், சுப்பிரமணியம், நவரட்ணம், தனபாலன் மற்றும் சண்முகராஜா(கொக்குவில்), கலைவாணி, வரதன், ஞானவாணி, ராகவன், நந்தினி(சுவிஸ்), பைந்தமிழ்குமரன்(காண்டீபன்- கனடா), பாலமுருகன்(பாலா Tram ஓட்டுனர்- சுவிஸ்), ஜெகதாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மீனாக்ஷி, அபிஷ்னன், ராகவி, அமுதீசன், தேவினா, பிரணவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அமரரின் பிரிவினால் ஆறாத்துயர் கொண்டிருக்கும் அவரின் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .அன்னாரின் ஆத்ம சாந்திக்கு ஆண்டவனை பிரார்த்திப்போம்