Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 JUN 1933
இறப்பு 12 APR 2026
திருமதி நடராசா நல்லம்மா
வயது 92
திருமதி நடராசா நல்லம்மா 1933 - 2026 கோப்பாய் மத்தி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராசா நல்லம்மா அவர்கள் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

சறோஜினிதேவி அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற பரமானந்தம் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லையா, பொன்னம்மா, கந்தையா, தம்பிராசா, இரத்தினசிங்கம் மற்றும் நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சகீலா- சிவபாலகிருஷ்ணன், றனிதா- ஜெயகாந், தயாகரன் - ஜிவாசினி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், 

சாருஜன், சாரூபன், சரண்யா, அபிநாத், அரவிந், அபினா, அபிரா, கியான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2026 புதன்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சறோஜினிதேவி - மகள்
தயாகரன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices