
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா லீலாவதி அவர்கள் 24-09-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் நடராசா அவர்களின் அன்புத் துணைவியும்,
கலைச்செல்வி(ஜேர்மனி), கலைச்செல்வன்(கனடா), பாஸ்கரன்(சுவிஸ்), ஸ்ரீதரன்(கனடா), கலைமதி(அச்சுவேலி), பபிதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
பத்மநாதன்(அம்பி- ஜேர்மனி), சாந்தேஸ்வரி(கனடா), சுமதி(சுவிஸ்), கலைச்செல்வி(கனடா), காலஞ்சென்ற மனோராஜன், விஜயலலிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜேர்மனியைச் சேர்ந்த மதுரா- நிதர்சன், மிதுர்ஸா, மதுமினா, கனடாவைச் சேர்ந்த கீர்த்திகா, நிருபிகா, சுவிஸைச் சேர்ந்த கீர்த்தனன், சாகித்தியன், ஆதித்தியன், கனடாவைச் சேர்ந்த கவிந்தன், கவிநிலா, யதுர்ஸன்(அச்சுவேலி), கனடாவைச் சேர்ந்த சாருஜன், சாருகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜேர்மனியைச் சேர்ந்த லியான், டியோன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details