1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராஜா பாலச்சந்திரன்
(பாலா அண்ணா, J P)
பிரபல வர்த்தகர், க. நடராஜா & சன்ஸ் அரசாங்க கட்டட ஒப்பந்தகாரர், வவுனியா வைன் ஸ்ரோஸ் உரிமையாளர், வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தர்மகர்த்தா சபையின் கௌரவ செயலாளர், சமூக சேவையாளர்
வயது 65
Tribute
18
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
திதி: 16-11-2022
யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா பாலச்சந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம்
இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல்
தவிக்கின்றோம்!
தரணியில் எங்களை தவிக்கவிட்டு
தனியாக நீங்கள் மட்டும்
எங்கு சென்றீர்கள்...
நடந்தது கனவாகாதா என ஏங்குகின்றோம்
இறைவனோடு நீங்கள் - கனத்த
இதயத்தோடு நாங்கள்...
உங்களை இழந்து வாழும் எங்கள்
வலி
காலத்தாலும் ஆற்றமுடியாதது
உங்கள் ஆத்மசாந்திக்காக
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்