யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Venlo வை வசிப்பிடமாகவும் கொண்ட நற்குணராஜன் இராமலிங்கம் அவர்கள் 22-10-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சோதிநாதன் வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சக்திகலா அவர்களின் அன்புக் கணவரும்,
அபிதா, பிரவின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கேய், சாருகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற கோகிலராஜன், கமலாதேவி, செளந்தரராஜன், காலஞ்சென்ற தேவராஜன், பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குணரத்தினம், தயாரதி, சிவமலர், தவேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்.
சாந்தரூபன் அவர்களின் அன்பு மச்சானும்,
சாந்தரூபன் - மதி, தயாரூபி - நந்தன், சாந்தகுணதேவி - தேவன், ஜெயதேவி - காலஞ்சென்ற உதயகுமார், கலாநிதி - கிருபா ஆகியோரின் மைத்துனரும்,
யூலியா, யூனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
நவசீலன், இன்பசீலன், சுசிலன், டயானி, காலஞ்சென்ற கபிலன், சுமன், லக்ஸ்சி, அபிலாஸ் ஆகியோரின் மாமாவும்,
சுஜிரா, கஜிதா, மேனன், பிரசாத், பிரசாந்தி, பிரதாப், பிரதீபன், பிரகாஷ், லக்ஸ்மன், கபிலன், நந்தியா, அனோஜீத், அபிலாத், அபிராமி, சாரணி, யபிசன், துர்கா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
Live streaming: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 25 Oct 2026 12:30 PM - 1:30 PM
- Monday, 26 Oct 2026 4:00 PM - 5:00 PM
- Tuesday, 27 Oct 2026 9:45 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +31686337351
- Mobile : +31687717644
- Mobile : +94212054310
- Mobile : +4917645051484
- Mobile : +41789611514