
முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், ஊஞ்சல்கட்டியை வசிப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நற்குணம் வள்ளிப்பிள்ளை அவர்கள் 27-02-2019 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், இளையதம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நற்குணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரசேகரம், காலஞ்சென்ற பாலசிங்கம், சுந்தரலிங்கம், கமலாதேவி, தங்கேஸ்வரி, குலசிங்கம், இளையதம்பி, சிவகங்கை ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நடராசா, சிவகங்கை, சிவஞானம், நாகராசா, சௌந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற விக்னேஸ்வரி, அருளம்மா, ஜெயமாலா, விஜயானந்தம், குழந்தைவேலு, வெண்ணிலா, சிவமணி, தயாபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கேதீஸ்வரன், கவிதா, கேஜிதா, கோசலா, முரளிதரன், காண்டீபன், பிரதீபன், காலஞ்சென்ற அனுசியா, கிந்துஜன், பிரியா, அனித்தா, நிருபா, பகலவன், சகானா, சுபன், நேருஜா, ராகுல், ஹருணி, ஆரதி, ஆதவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
லிதுஷன், அக்சன், அபூர்வன், அபிஷா, அனுஷ்கா, லெஜன், ஆதிரன், லிருத்திகா, சுலோஜன், அபினேஷ், அர்ஜூன், றியா, பூஜா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சனா மருதங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
My heartfelt condolences on the demise of your mother.