கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Nareshkumar Ramasamy
1987 -
2021
எங்கள் அம்மாவின் கண்ணான நரேஷ் குட்டியே, உங்கள் பிரிவை எங்களால் நம்ப முடியாமல் இருக்குதையா... உங்களை உயிருடன் ஒரு தரம் காணத்துடிக்குதே எம் நெஞ்சம்... ஒரு வார்த்தை பேசாது போய் விட்டீர்களே.. உங்கள் ஆன்மா சாந்தி அடையவும், உங்கள் குடும்பத்தாரின் துயர் நீங்கவும் அம்பாளை வேண்டி எமது ஆழ்ந்த அனுதாபங்கள்த் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Write Tribute
R. I. P my brother, I will remember all the great times we had and advice you gave me. Thank you for everything.