Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 06 OCT 1955
விண்ணில் 06 FEB 2026
திரு நாராயணசாமி ஞானம்
வயது 70
திரு நாராயணசாமி ஞானம் 1955 - 2026 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Wellington ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாராயணசாமி ஞானம் அவர்கள் 06-02-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாராயணசாமி, மகாலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம், புவனேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்ஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

சபேஷன், கார்த்திகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவாஞ்ஜலி, கவிராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காவியா, ஆர்யன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

பாரததேவி, இந்திராதேவி, சக்திவேல், கோகுலு, பூபாலு, காலஞ்சென்ற சந்திராதேவி மற்றும் பத்மாசினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயக்குமார், சிவஜினி, பிரேம்குமார், ரவீந்திரகுமார், கீதாஞ்ஜனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கார்த்திகா - மகள்
கவி - மருமகன்

Photos

No Photos

Notices