யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் வரியப்புலத்தை வதிவிடமாகவும் கொண்ட நாராயணபிள்ளை யோகராசா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஈமை கிரிகைகள் 12-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கிரிமலையில் நடைபெற்று பின்னர் வீட்டு கிரிகைகள் 14-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் வரியப்புலம் மாகாமாரி அம்பாள் திருமண மண்டபத்தில் மதிய போசனம் நடைபெறவுள்ளது அனைவரும் ஆத்மா சாந்தி பிரார்த்தனையில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Our Hearfelt Condolence to yoy and your Family Yogan miss you My friend.