Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 13 JUL 1932
இறப்பு 05 DEC 2023
அமரர் நரசிங்கம் தர்மவரதன்
பழைய மாணவர்- St John's College, Jaffna
வயது 91
அமரர் நரசிங்கம் தர்மவரதன் 1932 - 2023 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். புன்னாலைக்கட்டுவன் சாரடி வளவை வதிவிடமாகவும், பிரித்தானியா Edgware ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நரசிங்கம் தர்மவரதன் அவர்கள் 05-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், புன்னாலைக்கட்டுவன் சாரடி வளவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நரசிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, முத்துக்குமரன், கமலாதேவி, சரஸ்வதி மற்றும் சிவபாக்கியம், மகாலக்ஷ்மி(பிரித்தானியா), சிவஞானம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், பாலசுப்ரமணியம், சங்கரபிள்ளை, மகேஸ்வரி, பத்மாவதி, ராஜலக்சுமி மற்றும் சௌபாக்கியவதி, செல்வராணி(பிரித்தானியா), நாகேந்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவகாமி தர்மபாலா, சிவகௌரி அற்புதநாதன், சிவகுமரன் - மங்களா, சிவாம்பிகை சிவமூர்த்தி, சிவானதி ரவிராஜன், காலஞ்சென்ற சிவரூபி, சிவஜோதி கனநாதன், தயாளினி ஆதவன், சுபாசினி சடகோபன், ஜெனனி சிவநாதன், ஜோ சரவணபாலன் - லக்சுமி, அன் பாலசரஸ்வதி Adam Houben, பிரியா வில்லியம் st clair,பிரலாதன், ஜெகதாம்பிகை, சூரியநாரயனன், வேணுகோபால், ஸ்ரீராகவன், மகேசன், ஸ்ரீதேவி, சுரேந்திரன், குந்தவி, வானதி, குகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பீஷ்மன், பிரவீணன், சசீலன், தானியா, சுரேன், விமலினி(அவுஸ்திரேலியா), செந்தூரன், சஷிலன்(அவுஸ்திரேலியா), அதித்யா(பிரித்தானியா), விஷாலினி(அவுஸ்திரேலியா), மாதங்கி(மலேசியா), ஹம்சாயினி(ஜெர்மனி), விபீஷன்(பிரித்தானியா), பவான்(பிரித்தானியா), வித்தியா(ஜெர்மனி), ஜீவாகினி(இலங்கை), றொபேட்(பிரித்தானியா), பெல்லா(பிரித்தானியா), நீனா(கனடா), இஷா(கனடா), கீரன்(கனடா), தியோ(பிரித்தானியா), ஜோசுவா(பிரித்தானியா), ஜேசிகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆரன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Rituals Live Link: Click Here
Funeral Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்
T. சிவகுமார் - மருமகன்
M. சிவஞானம்(Appar) - சகோதரன்