மரண அறிவித்தல்
பிறப்பு 27 NOV 1932
இறப்பு 22 MAY 2022
திரு நாராயனர் இராசரத்தினம்
Retired Teacher – Served in Panadura, Hatton, Colombo, Srilanka, Sokoto State - Nigeria; London -UK
வயது 89
திரு நாராயனர் இராசரத்தினம் 1932 - 2022 ஏழாலை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு, நைஜீரியா Sokota State ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாராயனர் இராசரத்தினம் அவர்கள் 22-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயனர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சிவகொழுந்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி இராசரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

வித்தியகலா, சுரேஸ்குமார், கேமேந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரகாஷ், கவிதா, ஆயத்ரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தெய்வஜனனி, நவலஷ்மி, ஜெயன், ஈஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கேமேந்திரகுமார் - மகன்
வித்தியகலா - மகள்