Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 AUG 1958
இறப்பு 20 FEB 2025
திரு நரேந்திரகுமார் பிரதாபன்
Senior Manager, City of Markham
வயது 66
திரு நரேந்திரகுமார் பிரதாபன் 1958 - 2025 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட நரேந்திரகுமார் பிரதாபன் அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிரதாபன் மற்றும் கமலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் மற்றும் மகேஸ்வரி தம்பதிகளின் ஆசை மருமகனும்,

சாந்தினி(WSIB) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வெங்கட்(RBC Bank) அவர்களின் ஆசை அப்பாவும்,

சியாமளா(Myant) மற்றும் காலஞ்சென்ற மனோஜ்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவகணேஸமூர்த்தி(University of Toronto), கீதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லாவண்யா, பிரார்த்தனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கனகரட்னம் அவர்களின் சகலையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சாந்தினி - மனைவி
வெங்கட் - மகன்
சியாமளா - சகோதரி

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Our deepest condolences from Kanagaratnam's & Mrs. Somasundaram

RIPBOOK Florst
Sri Lanka 5 hours ago

Summary

Photos

No Photos

Notices