மரண அறிவித்தல்

அமரர் நந்தினி குமாரவேலு
உரிமையாளர்- Attaction Asian Supermarked, Aalborg
வயது 45
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aalborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நந்தினி குமாரவேலு அவர்கள் 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்வரத்தினம்(நீர்வேலி) ஞானதேவி(புன்னாலைக்கட்டுவன், ஈவினை) தம்பதிகளின் அன்பு மகளும்,
மகேந்திரம் குமாரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
அபிஷாதன், ரக்ஸாஹினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகேந்திரம் குமாரவேலு - கணவர்
- Contact Request Details
சிவா கனகசேகரம் - மாமா
- Contact Request Details
ஜனார்தனன் - மைத்துனர்
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம் antony raj