
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Bowmanville ஐ வதிவிடமாகவும் கொண்ட நந்தினி சயந்தன் அவர்கள் 21-07-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நடராஜா வைரமுத்து, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மகாதேவன் இராஜரத்தினம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சயந்தன் மகாதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,
கிஷான், ஆகாஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலைச்செல்வன்(சுரேஸ்- கனடா), ரமணன்(தினேஷ்- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தாரணி கலைச்செல்வன், கனிஷ்டபிரியா ரமணன், சசிகலா பாஸ்கரன், சாயினி கிரிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெசிக்கா, மொனிக்கா, ஒலிவியா, தீபிகா, கீர்த்திகா, ஆனந், அஷ்மிதா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 27 Jul 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 28 Jul 2025 8:00 AM - 9:00 AM
- Monday, 28 Jul 2025 9:00 AM - 11:00 AM
- Monday, 28 Jul 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14169087882
- Mobile : +14169530175
- Mobile : +16478087882
- Mobile : +16474067882
- Mobile : +61422186649
- Mobile : +14164096626