5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நந்தினி கேசவன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து காலங்கள் ஆனாலும்
காயங்கள் ஆறவில்லை, எம் துயரம் தீரவில்லை
எமது மனங்களில் உங்கள் பெருமையும் புகழும்
ஒவ்வொறு காற்றலையிலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது
எங்கள் அன்பிற்கினிய தெய்வமே
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
ஐந்தாண்டுகள் ஆனாலும் உங்கள்
நினைவுகள் என்றும் மறையாது
உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute