Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 18 JAN 1949
இறப்பு 27 JUN 2022
அமரர் நந்தீஸ்வரர் வேலுப்பிள்ளை
Professional Engineer, Building Inspector City of Markham, உரிமையாளர் Nanthee & Son’s Building Inspection , கனடா இந்துமாமன்றச் செயலாளர், கனடா மகாஜனா OSA போசகர்
வயது 73
அமரர் நந்தீஸ்வரர் வேலுப்பிள்ளை 1949 - 2022 பன்னாலை, Sri Lanka Sri Lanka
Tribute 57 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி:04-07-2024

யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த நந்தீஸ்வரர் வேலுப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் பாசத்தின் ஒளி விளக்கே
எங்கள் அன்பான அப்பாவே
ஆண்டுகள் இரண்டு ஆனதப்பா
ஆனாலும் உங்கள் ஞாபகங்கள்
மீண்டும் மீண்டும் மனதில் உருண்டோட
மீளாமல் தவிக்கின்றோம் உங்கள் நினைவினிலே

உங்களை போல் ஆற்றுவார் யாருமின்றி
தவிக்கின்றோம் நாமிங்கு
ஓடி வாருங்கள் அன்பு அப்பா .... 

வாழ வழி அமைத்த உங்களை
மறக்க முடியமா
என்றும் உம் நினைவலைகளை
நெஞ்சம் மறப்பதில்லை

வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணை யாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
!   

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 28 Jun, 2022