

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நந்தகுமார் தம்பு அவர்கள் 18-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து, ஞானமிர்தம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திரராணி அவர்களின் அன்புக் கணவரும்,
குமுதினி, பிரதீஸ், பகீரதன், வனஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற சறோஜினிதேவி, பரமஞானம், சூரியகுமரன், காலஞ்சென்ற சந்திரகுமார், தயாநிதி, காலஞ்சென்ற ஹரிஹரன், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரவிந்தன், சிந்து, ஜாலினி, மகேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்வினா, அவினாஷ், அக்ஷாய், அன்னிகா, இஷான், ரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.