
தெகிவளை கொழும்பைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நந்தகுமார் சாயீசன் அவர்கள் 23-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நந்தகுமார் பகீரதி தம்பதிகளின் ஏக புதல்வனும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் தனபாக்கியம் தம்பதிகள் மற்றும் காலஞ்சென்ற புஸ்பநாதன் நவமலர் தம்பதிகளின் ஆசைப் பேரனும்,
பவானி(பிரான்ஸ்), பத்மனி(லண்டன்), திஷானி(இலங்கை), நிஷந்தன்(பிரான்ஸ்), ஆகியோரின் அன்பு மருமகனும்,
சுரேஷ்(லண்டன்), ரமேஷ்(லண்டன்), சதீஷ்(இலங்கை), மகேஷ்(பிரான்ஸ்), மைதிலி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-05-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று கல்கிசை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபடும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
EG3,
Hollywood Place Wellawatte,
Colombo 6.
தொடர்புகளுக்கு
நந்தகுமார் - தந்தை
Mobile : +94771941633