

அமரர் நந்தகுமார் நடராஜா
1956 -
2021
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nanthakumar Nadarajah
1956 -
2021

கணவரின் இழப்பால் மிகுந்த துயருற்றிருக்கும் நிர்மலா குடும்பத்தினருக்கு! எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அமரரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல மணியர்பதி முருகனின் பாதாரவிந்தங்களை வேண்டுகின்றோம். ஓம்சாந்தி! தேவசகாயம் குடும்பம்
Write Tribute