மரண அறிவித்தல்
அமரர் நன்னியர் பொன்னையா
பிரபா திரையரங்கு உரிமையாளர்
வயது 80
அமரர் நன்னியர் பொன்னையா
1939 -
2020
உரும்பிராய் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். உரும்பிராய் மேற்கு சிவகுலவீதியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி மத்தியை வசிப்பிடமாகவும் கொண்ட நன்னியர் பொன்னையா அவர்கள் 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நன்னியர், இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீபன், பிரசாந்தன், பிரபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுகந்தி, பிரசன்யா, சுசைன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
பொன்னையா அப்பா உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!