Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 FEB 1992
இறப்பு 04 DEC 2015
அமரர் நந்தகோபால் பிரியங்கா (லக்கி)
வயது 23
அமரர் நந்தகோபால் பிரியங்கா 1992 - 2015 மன்னார், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மன்னாரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த நந்தகோபால் கெங்காதேவி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வி பிரியங்கா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று ஆண்டுகள் எட்டு கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அன்பு முகம்....

உலகமும் நிஜமில்லை, உறவுகளும் நியமில்லை
என்றுணர்ந்தோம் உங்களின் இழப்பால்..
இறைவனும் இரக்கமற்றவன்
என்றுணர்ந்தோம் உங்களின் இறப்பால்....

என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனைப் பிராத்திக்கின்றோம்.

ஓம் சாந்தி..! சாந்தி....! சாந்தி...!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜனா பிரபா - Elder Brother
விமல் பிரியா - மைத்துனர்
வாணி - சித்தி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices