Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 10 MAY 1963
மறைவு 16 JUL 2015
அமரர் நந்தகுமார் இராசலிங்கம்
வயது 52
அமரர் நந்தகுமார் இராசலிங்கம் 1963 - 2015 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட நந்தகுமார் இராசலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி : பூர்வபக்‌ஷ பிரதமை(26-06-2025)

ஆண்டுகள்  பத்து சென்றாலும்
ஆறவில்லை எங்கள் மனம்
குடும்பம் என்ற கோயிலில்
குலவிளக்காக திகழ்ந்த எங்கள் தெய்வமே!
மாண்டாலும், மறையாது
உங்கள் நினைவு என்றென்றும்.

தகவல்: குடும்பத்தினர்