மரண அறிவித்தல்
மலர்வு 24 NOV 1939
உதிர்வு 22 MAY 2022
திரு நமசிவாயம் வடிவேலு
வயது 82
திரு நமசிவாயம் வடிவேலு 1939 - 2022 மயிலிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் வடிவேலு அவர்கள் 22-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அளவெட்டியில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முனியையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மேனகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகரன்(லண்டன்), ஜெயகரன்(லண்டன்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

ஸ்ரீலதா, றஞ்சினிதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி, வாதகூரர், மகாலிங்கம், வேலாயுதபிள்ளை, தர்மலிங்கம், சிவலிங்கம், இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேகலன், மேனகன், பகலவன், மிதுனகன், மேனகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சிவகரன், ஜெயகரன்

தொடர்புகளுக்கு

சிவகரன் - மகன்
ஜெயகரன் - மகன்

Photos

No Photos

Notices