
யாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டியை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் கனகலக்ஷ்மி அவர்கள் 19-03-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நமசிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணமூர்த்தி, சீதாலட்சுமி, மனோரஞ்சிதம், சற்குணராஜா, கைலைநாதன், சர்வேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்வராசா, தங்கம்மா, சௌந்தரியம்மா, காலஞ்சென்ற கணேசமூர்த்தி, தங்கவடிவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதீபா, சசிதீபா, பிரதீபன், லுதீபா, அதீபா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வநாதன், கலைரஞ்சன், ஜனார்த்தனன், ஆர்ணிகன், ஆர்த்திகன், ஆரணியா, அபிராமி, குசாலினி, குருஷோத் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற யகீதா, தர்மிளா ஆகியோரின் அன்புப் பெரியத் தாயாரும்,
டினோசா, பவிசா, அனோசிகா, அபினாஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பொலிகண்டி ஊரணி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May her soul rest in peace