யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Chessington ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் விபுலாநந்தன் அவர்கள் 27-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சற்குணம் தம்பதிகளின் அன்பு மகனும், பெரியசாமி, காலஞ்சென்ற லச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
விஷாலினி, ஜெபேஷ், ஜெஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சகோதரங்களின் பாசமிகு சகோதரரும்,
நித்தியானந்தன், சிவானந்தன், தவாநந்தன், விவேகானந்தன், கௌரி, ஜெயானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிநிகழ்வு பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
சசிகலா - மனைவி: Mobile : +447925296125