

-
15 JUN 1962 - 02 JUL 2024 (62 வயது)
-
பிறந்த இடம் : வேலணை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : La Chaux-de-Fonds, Switzerland
யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் La Chaux-de-Fonds ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் திருநிறைச்செல்வன் அவர்கள் 02-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம், லீலாவதி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான கணேஷ் வடிவாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுஷா அவர்களின் பாசமிகு கணவரும்,
அபிநயா, ஆதித்தியா, சாயித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உருத்திராதேவி(கனடா), கதிர்ச்செல்வன்(கனடா), அருட்செல்வன்(இலங்கை), காலஞ்சென்ற சித்திராதேவி, சுதந்திராதேவி(கனடா), கலைச்செல்வன்(கனடா), ஞானச்செல்வன்(கனடா), செல்வக்குமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றொக்கி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஸ்ரீதரன், வாசுகி, வளர்மதி, ஐங்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செயாரா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 04 Jul 2024 4:00 PM - 6:00 PM
- Friday, 05 Jul 2024 4:00 PM - 6:00 PM
- Saturday, 06 Jul 2024 4:00 PM - 6:00 PM
- Sunday, 07 Jul 2024 4:00 PM - 6:00 PM
- Monday, 08 Jul 2024 1:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வேலணை, Sri Lanka பிறந்த இடம்
-
La Chaux-de-Fonds, Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

ஆழ்ந்த இரங்கல்... அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி?