மலேசியா Bentong ஐப் பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர் பயரிக்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் திருநாவுக்கரசு அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், வள்ளியம்மை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற கந்தையா, இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,
செல்வமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
நடராசா அவர்களின் பாசமிகு சகோதரரும்,
பரமேஸ்வரன், மேதினி, நமசிவாயம், தயாபரன், பேரரசி, காலஞ்சென்ற கல்யாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாளினி, வைகுந்தநாதன், இதயகுமாரி, சுதர்சினி, அருலேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தாரோஸ், பிரவீன், சோபிகா, நவீன், கஜீவன், தனுஜன், சுவேதகா, ஆதித், வருன், ஆன்யா, அரன், அஸ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
செல்வரத்தினம், வைத்திலிங்கம், சுந்தரம்மா, லோகநாதன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94740751040
- Phone : +94777771379
- Mobile : +447459851381
- Mobile : +447960156578
- Mobile : +4915753956413
- Mobile : +41779499173