"காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"
அன்னாரின் மறைவுச் செய்தி அறிந்து உடனடியாக நேரில் வந்து ஆறுதல் தெரிவித்து இறுதி நிகழ்வுகளில் பங்கு கொண்ட நல்லுள்ளங்களுக்கும், பல்வேறு தேசங்களிலிருந்து தொலைபேசி, முகப்புத்தகம், மின்னஞ்சல் போன்றவற்றினூடாக அனுதாபத்தினை தெரிவித்த பாசமிகு உறவுகளுக்கும், பத்திரிகைகளில் கண்ணீர் அஞ்சலி தெரிவித்தவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரங்களை வெளியிட்டோர்க்கும், மலர் வளையங்கள் மாலைகளினூடாக அஞ்சலி செலுத்திய உறவுகளுக்கும் மற்றும் அனைத்து வழிகளிலும் உதவி புரிந்த அன்பான உறவுகள் யாவருக்கும் எமது சிரம் தாழ்த்திய நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கின்றோம்.
Aththan , a pleasant personality always like to laugh , I will remember Aththan in many ways with a big smile and a great sense of humor , no more with us . This must be very difficult time for...