Clicky

மலர்வு 02 JUN 1931
உதிர்வு 17 JUL 2022
அமரர் நமசிவாயம் சங்கரப்பிள்ளை
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்- Vigneswara College
வயது 91
அமரர் நமசிவாயம் சங்கரப்பிள்ளை 1931 - 2022 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Namasivayam Shankarapillai
1931 - 2022

எங்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கு தியாக உள்ளத்தோடு உழைத்த உயர்ந்த உள்ளம் கொண்ட உங்களை, கண்ணீர் மல்க வழி அனுப்பி வைக்கின்றோம். அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை கனத்த இதயத்துடன் தெரிவித்து நிற்பதோடு, அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம். விக்ரர் விமலகுமார் குடும்பம். நோர்வே.

Write Tribute