யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சங்கானை, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் பூமணி அவர்கள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அனலைதீவைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சங்கானையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை, சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நமசிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,
அன்னலட்சுமி(செல்வி- கனடா), காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன், ஜெகதீஸ்வரன் மற்றும் ஜெயராணி(ராணி- கனடா), திருமால்(திரு- லண்டன்), கெங்காதரன்(கெங்கன் - லண்டன்), ஜெயதர்சினி(ஜெயா- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உதயகேசன்(கனடா), யோகமாலினி(பிரான்ஸ்), நிர்மலா(லண்டன்), சுரேஸ்(கனடா), தயாளினி(லண்டன்), குமுதினி(லண்டன்), பாலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுப்பையா, காலஞ்சென்ற சின்னையா, தங்கம்மா, காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சிவஞானம், இராசமணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வலட்சுமி, பற்பரத்தினம், காலஞ்சென்ற செல்வராசா, சிவபுத்திரி, மகேஸ்வரி, காலஞ்சென்ற கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மகேஸ்வரி(வடலியடைப்பு) அவர்களின் அன்புச் சகலியும்,
ஆரபி, அரிஷ், ராகுல், அஸ்வின், அனுசன், அஞ்சலன், அபினாஷ், அக்சயா, ஆத்விக், ஆதித்தியா, ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 06 Dec 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 07 Dec 2025 8:00 AM - 9:00 AM
- Sunday, 07 Dec 2025 9:00 AM - 10:30 AM
- Sunday, 07 Dec 2025 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +447917800774
- Mobile : +447852183561
- Mobile : +14166481394
- Mobile : +16472990598
- Mobile : +447919371907