யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் நந்தகோபன் அவர்கள் 11-08-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நமசிவாயம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், ஸ்ரீகணேசன் தவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி(அச்சி) அவர்களின் அன்புக் கணவரும்,
துவாரகன், நர்மதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நவநீதன், நந்தீசன், நவதர்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரூபவதி, மதுஷா, மலர்விழி, தவச்செல்வன், சுதாகரன், பாஸ்கரன் ஆகியோரின் மைத்துனரும்,
சிவரஞ்சினி, சிவமஞ்சுளா, காலஞ்சென்ற தெய்வேந்திரம், இராசேந்திரம், பாலசுப்பிரமணியம், கனகராசா, சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
உதயகுமார், காலஞ்சென்ற சிவகுமார், சிவபாக்கியம், கிருஸ்ணவதி, காலஞ்சென்ற மாலினி ஆகியோரின் மருமகனும்,
ஓவியா, தேனுஜா ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பெரியனோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details