மரண அறிவித்தல்
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Edenkoben ஐ வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் நாகராசா அவர்கள் 10-06-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம், கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசலிங்கம், யோகராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாநிதி(தயா) அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவகுமாரி அவர்களின் அன்புச் சகோதரரும்,
நந்தன், கருணாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருமகள் அவர்களின் அன்புச் சகலனும்,
ஈஸ்டன்ராஜ், லிதியா, தர்சினி, ஜீவசாயி, மஹிசாயி, ஹிருசாயி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Please accept our deepest condolences