Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 24 AUG 1924
மறைவு 31 JUL 2022
அமரர் நமசிவாயம் நடேசமூர்த்தி 1924 - 2022 யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மண்டைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் நடேசமூர்த்தி அவர்கள் 31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சிவகங்கை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு இளையபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

நடேசலிங்கம்(சுவிஸ்), நடனகோபால், நடனேஸ்வரி(கீதா), நடனகுமாரி(ஜீவா- ஜேர்மனி), நடனதேவி(தேவா), நந்தகுமாரி(பாமா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நகுலேஸ்வரி(சுவிஸ்), பரிதா, மகேந்திரராசா, அறிவழகன்(ஜேர்மனி), திருச்செல்வம், முரளீஸ்வரபவன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நித்தியரத்தினம், மாசிலாமணி, நடனசபாபதி, அருந்ததி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான யோகம்மா, மார்க்கண்டு, கனகம்மா, இராமநாதபிள்ளை, நாகம்மா, மகோதரி, சீவரத்தினம், சற்குணபாலதேவி மற்றும் தவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சசிகாந்(GS), கவிச்செல்வி, சிந்துஜன்(Police), நதியா, காந்தீபன், நதீப், சுமன், நதுசா, அபிநயா, நிலுஜா, நிஷாந், அஜித், தர்ஷன், கிஷோத், திலக்‌ஷன், அக்‌ஷயன், சாரங்கா, நிஷாலி, நதீஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

கஜீத், ஜனனிகா, தேஜஷ்வினி, பிரதிக்‌ஷா, ஆதித்யா, பிரணவ் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-08-2022 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03.00 மணியளவில் மண்டைதீவு தலைக்கீரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:

ஜி பொன்னம்பலம் வீதி,
யாழ்ப்பாணம். (மண்டைதீவு 2)

Live Link:- Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாமா - மகள்
ஜீவா - மகள்
சசிகாந் - பேரன்
நடேசலிங்கம் - மகன்
நடனகோபால் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்