மரண அறிவித்தல்
பிறப்பு 30 SEP 1936
இறப்பு 17 AUG 2022
திரு நமசிவாயம் கதிர்காமநாதன்
ஓய்வுபெற்ற இலிகிதர் (Clerk)
வயது 85
திரு நமசிவாயம் கதிர்காமநாதன் 1936 - 2022 அச்சுவேலி பத்தமேனி, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும், தற்போது கைதடி வடக்கை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் கதிர்காமநாதன் அவர்கள் 17-08-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் பவளம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சத்தியேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவநாதன்(சிங்கப்பூர்), காயத்திரி(நோர்வே), கௌரி(பிரான்ஸ்), நாராயணி(கனடா), கஜமுகன்(கனடா), கார்த்தியாயினி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Aye Aye Thant, வாமதேவன், கிருபராஜ், பிரகலாதன், சியாமளா, சகாயப்பிரகாஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கஜந்தினி, கந்தராஜா, விலாசினி, அபினாஷ், அனுஷ்கா, ஷகானா, வைஷ்ணவி, கஜானன், ஆஷ்லி சஞ்சனா, நயோமி சமிக்‌ஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற புவனேந்திரன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

மகேஷ்வரி, ஆனந்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கைதடி கள்ளிநகர் ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

காயத்திரி - மகள்
கெளரி - மகள்
நாராயணி - மகள்
கஜமுகன் - மகன்
கார்த்தியாயினி - மகள்
சகாயப்பிரகாஷ் - மருமகன்

Photos

Notices