Clicky

தோற்றம் 30 MAY 1937
மறைவு 28 JAN 2024
அமரர் கணேசமூர்த்தி நமசிவாயம் 1937 - 2024 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எந்த ஒரு இழப்பையும் தாங்கும் சக்தி இந்த மானிடத்திற்கு இல்லை, ஆனால் அந்த இழப்பில், துயரில் இருந்து நாங்கள் வெளியில் வருவது என்றால் நாங்கள் அந்த உறவோடு வாழ்ந்த வாழ்கையை எண்ணிப்பார்க்க வேண்டும் அந்த நினைவுகளோடு வாழப்பழகிக்கொள்ளவேண்டும். எங்க அப்பா எப்படித் தெரியுமா என்று வியந்து பேசும் நேரங்களில் பெரும்பாலும் அப்பா உயிருடன் இருப்பதில்லை! தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, தந்தையின் அன்பில் தந்திரமில்லை! ஆனால் தந்தைக்கு நிகர் தந்தையே! இந்த தந்தையின் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல ஐங்கரனைப் பிரார்த்திக்கின்றோம். பெறாமகள் இந்திரா குடும்பம் மொன்றியால் கனடா! ஓம் சாந்தி!, ஓம் சாந்தி!, ஓம் சாந்தி!
Write Tribute