
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா சிவலோகநாதன் அவர்கள் 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா மனோன்மனி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றகளான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தெய்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
வினோஜா அவர்களின் அன்புத் தந்தையும்,
யசோதர் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
கஷ்விகா அவர்களின் அன்புப் பேரனும்,
சண்முகநாதன், காலஞ்சென்ற நாகேஷ்வரி மற்றும் பரமேஸ்வரி, சிவனேஷ்வரி, ஜெகநாதன்(நாதன் வெல்டிங்-உரும்பிராய்), பூலோகநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கராணி, விஜயராணி, பஷ்பராணி, பகிரதன், கோமளராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
யசோ: மருமகன் +94761890750
தாஸ் - உறவினர் +94766165188