மரண அறிவித்தல்
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். தொண்டைமானாறு கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா சாந்தநாதன் அவர்கள் 01-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா புவனேந்திரராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைராஜா, செல்வநாயகி(மாசிலா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வேணி(யாழினி) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிநயா, சாருஜா, அபிலாஸ், சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புவனேஸ்வரன்(சுவிஸ்), ரவீந்திரன்(சுவிஸ்), ரவீந்திரரஜனி(சுவிஸ்), ஜனார்த்தனர், நமித்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Friday, 11 Sep 2026 7:30 AM - 6:30 PM
பார்வைக்கு
Get Direction
- Saturday, 12 Sep 2026 10:00 AM - 3:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 13 Sep 2026 10:00 AM - 3:00 PM
கிரியை
Get Direction
- Monday, 14 Sep 2026 9:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
வேணி(யாழினி) - மனைவி
- Contact Request Details
புவனேஸ்வரன் - சகோதரன்
- Contact Request Details
நமித்தன் - சகோதரன்
- Contact Request Details