யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா மகேந்திரன் அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம் இராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமணி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்(கனடா), சுதா(கனடா), சுகந்தி(கனடா), சுவர்ணா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுபேதினி(கனடா), ஜெகன்(கனடா), பூமேதியன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இலட்சுமி(இலங்கை), புலேந்திரன்(இலங்கை), அன்னபாக்கியம்(இலங்கை), மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நாகராசா(இலங்கை), விஜயா(இலங்கை), தம்பிநயினார்(இலங்கை), இராஜதுரை(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சகானா, கர்ஷன், அகன்யா, அனிக்கா, மெதிசனா, சிவர்சன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
live Link: Click Here
நிகழ்வுகள்
- Monday, 31 Jan 2022 2:30 PM - 4:00 PM
- Monday, 31 Jan 2022 4:00 PM - 5:30 PM
- Monday, 31 Jan 2022 6:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My family and I share our prayers and grieving condolences. May he rest in peace.