யாழ். கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லையா கிருபாகரன் அவர்கள் 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி(அமெரிக்கன்) செல்லம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான நல்லையா மகேஸ்வரி தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற முருகேசு, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானரூபி அவர்களின் அன்புக் கணவரும்,
மதுஸ், வர்ஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வாசுகி அவர்களின் அன்புச் சகோதரரும்,
கேதீஸ்வரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கேசவன், தர்சினி(கனடா), ஆர்த்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவரூபி, தவரூபி, ஐங்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற பற்குணேஸ்வரி, புவனேஸ்வரி, இராஜேஸ்வரி, சூரியேஸ்வரி(நோர்வே), காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்புப் பெறா மகனும்,
குலவீரசிங்கம், காலஞ்சென்றவர்களான தர்மகுலசிங்கம், இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
பகீரதன், பகீரதி, ஸ்ரீதரன்(லண்டன்), தயாநிதி(டென்மார்க்), தயாகரன்(லண்டன்), தயாளினி, திலீபன், தர்சினி(லண்டன்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
சுகிர்தா, கிருத்திகா ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Great Soul. Deepest Sympathies