
-
01 APR 1963 - 03 DEC 2023 (60 வயது)
-
பிறந்த இடம் : உருத்திரபுரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கிளிநொச்சி உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா கருணாகரன் அவர்கள் 03-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நல்லையா தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
பவானி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுமன், பிரியா, சுதன், கீதா, றஜீவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்லா, கலா, காலஞ்சென்ற மோகன் மற்றும் ரதி, காந்தி, சுகந்தி, கேமா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
உன் இதயம் இந்த உலகில்
இல்லாவிட்டாலும் உன் நினைவில்தான்
எங்கள் இதயமே துடிக்கிறது!
அழகான அவதாரம் அழியாத புகழ் செல்வம்
எங்கள் அன்புக்கு ஒரு தெய்வம் - நீ
அண்ணா உனை எண்ணியே
எங்கள் மனம் அழுகின்றது...
தம்பி என்னும் உறவு
என் கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து
நீங்கள்
விண்நோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம் இருப்பீர்கள்.
அன்பு அக்கா.
நல்லவர் பெயர் விளங்கும் அவனியிலே
அன்பானவனே உன்
பெயரும் விளங்கும்!!
கல்மனம் படைத்த காலனவன்
கவர்ந்தானோ உன் உயிரை
உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறோம்...
நிகழ்வுகள்
- Wednesday, 20 Dec 2023 11:00 AM - 1:00 PM
- Wednesday, 20 Dec 2023 1:00 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
உருத்திரபுரம், Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
